மாயாகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று இரவு (27-09-12 ) மழை பெய்ய தொடங்கியது.சுமார் 3 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் சுற்று வட்டார பகுதியில் நிலவி வந்த உஷ்னம் தணிந்துள்ளது. சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்ததால் மாயாகுளம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் நீர் வளம் குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழை பொழிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
“நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்”. (அல்குர்ஆன் 3:19)
Thursday, September 27, 2012
மாயாகுளத்தில் மழை !
மாயாகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று இரவு (27-09-12 ) மழை பெய்ய தொடங்கியது.சுமார் 3 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் சுற்று வட்டார பகுதியில் நிலவி வந்த உஷ்னம் தணிந்துள்ளது. சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்ததால் மாயாகுளம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் நீர் வளம் குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து மழை பொழிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
Monday, September 3, 2012
மாயாகுளத்திற்கு பெருமை தேடி தந்த ஜனாப்.SMH.சேக் முஹம்மது அவர்கள்
நமது ஊரை சேர்ந்த ஜனாப். SMH.சேக் முஹம்மது அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் AMERICAN UNIVERSITY மூலம் இயங்கி வரும் "NEW INTERNATIONAL CHRISTIAN COLLEGE " சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கிறேன்.....
AFFILIATED BY:
அவர்களுக்கு இறைவன் மேலும் பல பதவிகளை வழங்குவதற்கும், நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் வழங்கி மேலும் சேவைகள் செய்ய சஹோதரர்கள் துவா செய்யுங்கள்.
AFFILIATED BY:
- UNITED NATIONS AS INTERNATIONAL ORGANIZATION.
- UNITED NATIONSGLOBAL COMPACT AS GLOBAL ORGANIZATION.
- UNITED NATIONS ACADEMY IMPACT.
- EUROPEAN COMMISSION-AS INTERNATIONAL ACADEMY.
- INTERNATIONAL BLUE CROSS (UK)
- POWER MINISTRIES INTERNATIONAL (USA)
- WORLD PEACE ORGANIZATION (USA)
அவர்களுக்கு இறைவன் மேலும் பல பதவிகளை வழங்குவதற்கும், நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் வழங்கி மேலும் சேவைகள் செய்ய சஹோதரர்கள் துவா செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)