வாக்களர் பட்டியலில் விடுபட்டுள்ள வெளிநாட்டில் பணி பரிபுவர்களை எப்படி வாக்களர் பட்டியலில் சேர்ப்பது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது,
மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் பதிலளித்த போது,
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.

No comments:
Post a Comment