மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க
உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம்
வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது.
chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள்
வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது
இது குறித்து முழு விபரம் அறிய http:// chennaimetrorail.gov.in/ jobposting.php
http:// chennaimetrorail.gov.in/ Advt-01-2013.pdf
இது குறித்து முழு விபரம் அறிய http://
http://
No comments:
Post a Comment